Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: பென்யாமின்
பென்யாமின் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், குலநடா என்ற ஊரைச் சேந்தவர். மலையாளத்தின் புகழ் பெற்ற நாவலாசிரியராகவும் சிறுகதையாசிரியராகவும் திகழ் கிறார். கடந்த 18 வருடங்களாக பஹ்ரைனில் வசித்து வருகிறார். இவருடைய ‘ஆடு ஜீவிதம்’ என்ற இந்த நாவல் கேரள சாகித்திய அகாதெமி விருது, அபுதாபி சக்தி நாவல் விருது ஆகியவற்றை பெற்றிருப்பதுடன் கேரளப்பல்கலைக் கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் கேரள மாநில பத்தாம் வகுப்பு ஆகியவற்றில் பாடப்புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெகுவிரைவில் திரைப்படமாக வரவிருக்கிறது.

இவருடைய பிற நூல்கள்:
சிறுகதைகள்: யுதானஸியா, பெண்மாறாட்டம், இ.எம்.எஸ் ஸும் பெண் குட்டியும்,
நாவல்கள்: அபீசகின், பிரவாசகன்மாருடெ ரெண்டாம் புஸ்தகம், அக்கப்போரின்றெ இருபது நஸ்ராணி வர்ஷங்கள்
கட்டுரை: இருண்ட வனஸ்தலிகள்.
பிற விருதுகள்: அபுதாபி மலையாளி சமாஜம் விருது, அட்லஸ்-கைரளி விருது (இரண்டு முறை), கே.ஏ. கொடுங் கல்லூர் கதா புரஸ்காரம்.

எஸ். ராமன்
எஸ். ராமன் - பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தின் அருகே ஆஸ்ராமம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். கடந்த இருபது வருடங்களாக மலையாள மனோரமா பத்திரிகையில் பணியாற்றி வருகிறார்.
மலையாளத்தின் சிறந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியில் புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மருந்து (நாவல்) இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். இது இரண்டாவது மொழிபெயர்ப்பு.
இவரது படைப்புகளும், மொழிபெயர்ப்புகளும் தமிழ்ச் சிறு பத்திரிகைகளில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.

Author's Other Books

   ஆடு ஜீவிதம்
ஆடு ஜீவிதம்
Rate : Rs 140.00
Same Catergory
   பெயரற்ற யாத்ரீக...
பெயரற்ற யாத்ரீகன்
Rate : Rs 110.00
   அன்னா அக்மதோவா க...
அன்னா அக்மதோவா கவிதைகள்
Rate : Rs 110.00
   காளி நாடகம்
காளி நாடகம்
Rate : Rs 50.00
   திசை
திசை
Rate : Rs 140.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy