Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: கமலாதாஸ்
மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்தில் கதைகளும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகளும் எழுதினார். மலையாள நாளிதழான ‘மாத்ருபூமி’ யின் நிர்வாக இயக்குநராக இருந்த வி.எம்.நாயர் தந்தை. பிரபல மலையாளக் கவிஞர் பாலா மணியம்மா தாய். மாதவ தாஸ் கணவர். பின்னாளில் இஸ்லாம் மதத்தைத் தழுவி கமலா சுரய்யா ஆனார். கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களில் வாழ்ந்தார். இறுதிக் காலமும் மறைவும் புனே நகரில். ஆங்கிலத்திலும் மலையாளத்திலுமாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆசியக் கவிதைப் பரிசு கொண்ட விருது, ஆசான் உலக விருது, கேரள சாகித்திய அகாதெமி விருதுகள், வயலார் விருது, எழுத்தச்சன் விருது உட்பட தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றவர். கவிதைகளும் கதைகளும் இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. நவீன மலையாள இலக்கியத்தில் பெண்நிலை எழுத்துக்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். 2009 மே 31ஆம் நாள் மறைந்தார்

Author's Other Books

   சந்தன மரங்கள்
சந்தன மரங்கள்
Rate : Rs 100.00
Same Catergory
   பெயரற்ற யாத்ரீக...
பெயரற்ற யாத்ரீகன்
Rate : Rs 110.00
   அன்னா அக்மதோவா க...
அன்னா அக்மதோவா கவிதைகள்
Rate : Rs 110.00
   காளி நாடகம்
காளி நாடகம்
Rate : Rs 50.00
   திசை
திசை
Rate : Rs 140.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy