Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: இளைய அப்துல்லாஹ்
இளைய அப்துல்லாஹ் என்ற பெயரில் எழுதிவரும் எம்.என்.எம்.அனஸ் 1968ல் பிறந்தார். இவர் 1985ஆம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் எழுதி வருகிறார்.1995 இல் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். 28 புலம் பெயர் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரின் கவிதை, சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். 1996, 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளர், ஒருங் கிணைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.இளைய அப்துல்லாஹ்வின் இரண்டு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஒன்று சிறுகதைத் தொகுப்பு ‘துப்பாக்கிகளின் காலம்’ இரண்டாவது கவிதை நூல் ‘பிணம் செய்யும் தேசம்’. ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.தேசத்தின் வடுக்கள், வடபுலத்து முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பான அக்கறை அவரின் கவிதைகளில் பிரதிபலித்து நிற்கின்றன. இப்பொழுது லண்டனில் வாழ்ந்துவருகிறார். மனைவி-ஜெனி, மகள்-ஹரீரா, மகன்-முகமட். மின்னஞ்சல் : anasnawas@gmail.com இணையதளம் : www.mnmanas.blogspot.com

Author's Other Books

   அண்ணை நான் தற்கொ...
அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்
Catergory :  கட்டுரை
Rate : Rs 120.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy