Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: டாக்டர்.P.ஆனந்தன்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள ஆம்பலாபட்டு எனும் கிராமம் தந்தையின் சொந்த ஊர். அதே மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரின் கண்டியன் தெரு தாயின் சொந்த ஊர். பிறந்து வளர்ந்து பள்ளிப் பருவத்தை முடித்ததுவரை பட்டுக்கோட்டை கண்டியன் தெருவில்தான். தொடக்கக் கல்வி கண்டியன் தெரு பள்ளியிலும், மேல்நிலைக் கல்வி பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், இளங்கலை மருத்துவப் படிப்பு (MBBS) தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும், மனநல மருத்துவப் படிப்பு சென்னை மருத்துவக் கல்லூரியுடன் சேர்ந்த கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையிலும் பயின்றார்.கடந்த பத்தாண்டுகளாக மருத்துவத் தொழிலைச் செய்துவரும் டாக்டர் ஆனந்தன் மனநல மருத்துவத்தில் மனப்பதற்றம், மன உளைச்சல் சம்பந்தமான மற்றும் எண்ணச் சுழற்சி, மனம் சார்ந்த உடல் நோய்களில் (Anxiety and Stress related Disorder, Obsessive-Compulsive Disorder and Psycho - Somatic Disorders) நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டு வருகிறார். இத்தகைய நோய்கள் பற்றிய அறிவு இந்தியாவில் பெரும்பாலான மருத்துவ நிபுணர்களுக்கே இல்லை என வலியுறுத்திச் சொல்லிவரும் ஆனந்தன், பல்வேறு ஊடகங்களின் வாயிலாகவும் கருத்தரங்குகள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Author's Other Books

   பூட்டிய அறைகளில...
பூட்டிய அறைகளில் கேட்ட குரல்கள்
Catergory :  கட்டுரை
Rate : Rs 100.00
   மனதின் புதிர்ப்...
மனதின் புதிர்ப் பாதைகள்
Catergory :  கட்டுரை
Rate : Rs 90.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy