Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: சுகுமாரன்
சுகுமாரன் 1957 ஜூன் 11இல் கோயம்புத்தூரில் பிறந்தார். கவிதை களுடன் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.சுகுமாரனின் நான்கு கவிதைத் தொகுப்புகள் கோடைக் காலக் குறிப்புகள், பயணியின் சங்கீதங்கள், சிலைகளின் காலம், வாழ்நிலம் ஆகியவற்றில் இடம்பெற்ற கவிதைகளுடன் புதிய கவிதைகளும் சேர்க்கப்பட்டு பூமியை வாசிக்கும் சிறுமி என்ற தலைப்பில் முழுத் தொகுப்பாக உயிர்மை பதிப்பகம் 2006இல் வெளியிட்டுள்ளது. திசைகளும் தடங்களும் (கட்டுரைத் தொகுப்பு), மார்க்சிய அழகியல்-ஒரு முன்னுரை (விமர்சனம்), வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதை) ஆகியவற்றுடன் இதுதான் என் பெயர் (சக்கரியாவின் மயை£ள நாவல்), கவிதையின் திசைகள் (உலகக் கவிதைகள்), பாப்லோ நெரூதா கவிதைகள் (100 தேர்ந்தெடுத்த கவிதைகள்), பெண் வழிகள் (மலையாளப் பெண் கவிஞர்களின் தொகுப்பு), சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்), மைலம்மா ஒரு போராட்ட வாழ்க்கை, காளி நாடகம் (உண்ணி. ஆர் சிறுதைகள்) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.

Author's Other Books

   பாப்லோ நெரூதா கவ...
பாப்லோ நெரூதா கவிதைகள்
Catergory :  கவிதை
Rate : Rs 120.00
   பூமியை வாசிக்கு...
பூமியை வாசிக்கும் சிறுமி
Catergory :  கவிதை
Rate : Rs 120.00
   இழந்த பின்னும் இ...
இழந்த பின்னும் இருக்கும் உலகம்
Catergory :  கட்டுரை
Rate : Rs 100.00
   வெளிச்சம் தனிமை...
வெளிச்சம் தனிமையானது
Catergory :  கட்டுரை
Rate : Rs 120.00
   தனிமையின் வழி
தனிமையின் வழி
Catergory :  கட்டுரை
Rate : Rs 85.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy