Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: காஞ்சனா தாமோதரன்
காஞ்சனா தாமோதரன் என்கிற காஞ்சனா கலையரசி தாமோதரன் திருநெல்வேயில் பிறந்து வளர்ந்தவர். பாளையங்கோட்டை புனித இக்னேஷியஸ் பெண்கள் பள்ளியில் படித்து, ஸாரா டக்கர் மகளிர் கல்லூரியில் புகுமுக வகுப்புக் கல்வி முடித்து, சென்னை ஐ.ஐ.டியில் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1980ஆம் வருடம் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து, பொறியியல் முதுகலைப்படிப்பையும், வர்த்தக மேலாண்மை பி.எச்.டி.படிப்பையும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தார். பல்துறைத் தொழில் நிர்வாக அனுபமுள்ளவர்.சமூகப்பணி, தமிழ் எழுத்து ஆகியவற்றின் வழியே தன் தாயகத்துடனான தொப்புள் கொடி உறவைப் பேணும் இந்த இந்திய-அமெரிக்கர், கணவருடனும் மகளுடனும் வாஷிங்டன் அருகே வசிக்கிறார். தீவிர ஆய்வுகளுடன், தென் தமிழ்நாட்டுச் சரித்திரப் பின்புலமுள்ள ஒரு நாவல் எழுதுவதில் கடந்த மூன்று வருடங்களாய் ஈடுபட்டிருக்கிறார்.

Author's Other Books

   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   பூமித் தின்னிகள...
பூமித் தின்னிகள்
Catergory :  கட்டுரை
Rate : Rs 125.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy