Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: சி.வி.பாலகிருஷ்ணன்
சி.வி.பாலகிருஷ்ணன், கேரளத்தின் முன்னணி நாவலாசிரியர்களில் ஒருவர். கதாசிரியராகவும் திரைக்கதை ஆசிரியராகவும், சுதந்திர பத்திரிகையாள ராகவும் பணிபுரிந்து வருகிறார். 25க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.‘ஆத்மாவுக்கு சரியென்றுபடுகிற காரியங்கள்’ என்ற நாவலுக்கு கேரள சாகித்திய அகாதெமி விருது பெற்றிருக்கிறார். ஸ்ரீபதி பத்மநாபா, 1970ல் கோவையில் பிறந்தார். கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற் இவர் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதி வருவதுடன் மலை யாளத்திலிருந்து மொழிபெயர்ப்புகளும் செய்துவருகிறார். தற்சமயம் சென்னையில் வசிக்கும் இவர் வரை கலைஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இதழ்களில் பணிபுரிகிறார்

Author's Other Books

   திசை
திசை
Rate : Rs 140.00
   சினிமாவின் இடங்...
சினிமாவின் இடங்கள்
Rate : Rs 60.00
Same Catergory
   பெயரற்ற யாத்ரீக...
பெயரற்ற யாத்ரீகன்
Rate : Rs 110.00
   அன்னா அக்மதோவா க...
அன்னா அக்மதோவா கவிதைகள்
Rate : Rs 110.00
   காளி நாடகம்
காளி நாடகம்
Rate : Rs 50.00
   திசை
திசை
Rate : Rs 140.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy