Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: நிஜந்தன்
நிஜந்தன் எழுதிய முதல் சிறுகதை, 1984ல் கணையாழி இதழில் பிரசுரமானது. 1984, 1986ல் கணையாழி நடத்திய போட்டிகளில் இவருடைய குறுநாவல்கள் பரிசு பெற்றன. தாமரை, இங்கே, இன்று போன்ற இதழ்களிலும் இவருடைய சிறுகதைகள் பிரசுரம் ஆகியிருக்கின்றன. வெளி, விருட்சம் இதழ்களில் இவருடைய நாடகங்கள் பிரசுரம் ஆகியிருக்கின்றன. அழிதல் காணும் காலம் என்ற இவருடைய நாடகத் தொகுப்பு 1992ல் வெளி யானது. அரூபம் நாடகக் குழு மூலம் இவர் நான்கு நாடகங் களையும் மேடையேற்றி இயக்கியிருக்கிறார். நிஜந்தன் தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிவருகிறார். ஏராளமான அரசியல் பேட்டி நிகழ்ச்சிகளையும், வணிக அலசல் நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தியிருக்கிறார்.

Author's Other Books

   மேகமூட்டம்
மேகமூட்டம்
Catergory :  நாவல்
Rate : Rs 90.00
   சுவை, மணம், நிறம்...
சுவை, மணம், நிறம்
Catergory :  நாவல்
Rate : Rs 150.00
   பாபுஜியின் மரணம...
பாபுஜியின் மரணம்
Catergory :  நாவல்
Rate : Rs 120.00
Same Catergory
   பதுங்குகுழி
பதுங்குகுழி
Catergory :  நாவல்
Rate : Rs 130.00
   துயில்
துயில்
Catergory :  நாவல்
Rate : Rs 350.00
   யவனிகா
யவனிகா
Catergory :  நாவல்
Rate : Rs 115.00
   தேகம்
தேகம்
Catergory :  நாவல்
Rate : Rs 90.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy