Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: ச. தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன் 1954இல் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட கால நாடகாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வழி பேரன். இவரது தந்தை எம்.எஸ். சண்முகம், ஒரு நாவலா சிரியர். எழுத்தாளர் கோணங்கி, நாடக்கலைஞர் முருகபூபதி ஆகியோர் இவரது சகோதரர்கள். நீண்ட காலமாக தொழிற் சங்க செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கும் இவர், இப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வெயிலோடு போய் சிறுகதைத் தொகுப்பு தமிழில் யதார்த்தவாத எழுத்தின் சிகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவரது அனைத்து சிறுகதைகளும் மிதமான காற்றும் இசைவான கடலலையும் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஜிந்தா பாத் ஜிந்தா பாத், இருளும் ஒளியும், ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது, அரசியல் எனக்குப் பிடிக்கும், நான் பேச விரும்புகிறேன் உள்ளிட்ட சுமார் 50 சிறுநூல்களை எழுதியிருக்கிறார். தற்சமயம் மனைவி, மகனுடன் பத்தமடையில் வசிக்கிறார்.

Author's Other Books

   பேசாத பேச்செல்ல...
பேசாத பேச்செல்லாம்
Catergory :  கட்டுரை
Rate : Rs 80.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy