Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: தமிழ்மகன்
தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் சென்னையில் 1964ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரி யராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ நாவல் முதல் பரிசு பெற்றது. 1996ல் ‘மானுடப் பண்ணை’ என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. ‘சொல்லித் தந்த பூமி’ (1997), ‘ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்’ (2007) ஆகிய நாவல்களும் ‘எட்டாயிரம் தலைமுறை’ (2008), ‘சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்’ (2006) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

Author's Other Books

   மீன் மலர்
மீன் மலர்
Catergory :  சிறுகதை
Rate : Rs 85.00
   வெட்டுப்புலி
வெட்டுப்புலி
Catergory :  நாவல்
Rate : Rs 240.00
   செல்லுலாயிட் சி...
செல்லுலாயிட் சித்திரங்கள்
Catergory :  கட்டுரை
Rate : Rs 100.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy