Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: ந.முத்துசாமி
ந.முத்துசாமி 1936 மே 25-ல் புஞ்சை கிராமத்தில் பிறந்தார். 1950களில் சென்னை வந்தார். பெருநகரின் வணிகம் சார் சீரழிவு நெருக்குதல், எளிய, வெள்ளந்தியான கிராமிய வாழ்க்கையை வெளிப்படுத்த அவரைத் தூண்டியது. சிறு கதைகள் எழுதத் துவங்கினார். 60களின் பிற்பகுதியில் நாடகத் துறையில் நாட்டம் காட்டினார். 1969-ல் நிகழ்த்தப்பட்ட ‘காலம் காலமாக’ என்ற இவரது நாடகம், தமிழின் முதல் நவீன நாடகமாக அறியப்படுகிறது. இதன் பின் பல்வேறு நவீன நாடகங்களை தந்துள்ளார். தெருக்கூத்துக்களின் மேல் தனிப்பித்து கொண்டவர். எட்டு ஆண்டுகள் தமிழின் இந்த மரபான கலையை தோய்ந்து படித்தார். இதன் தாக்கத்தில் உருவானதுதான் ‘கூத்துப் பட்டறை’ என்னும் நாடகப் பயிலரங்கு. முத்துசாமி உருவாக் கிய இந்தப் பட்டறையில் பயின்ற பலர் தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி கலைஞர்களாக வலம் வருகின்றனர். இவரது நாடகங்கள் இந்தியாவின் பல நகரங்களிலும் வெளி நாடுகளிலும் அரங்கேறி உள்ளன. 1999-2000ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருது, சிறுகதைகளுக்காக, தமிழக அரசு விருது, 2008-ம் ஆண்டுக் கான கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். நீர்மை (சிறுகதை தொகுதி), நாற்காலிக்காரர், சுவரொட்டிகள் (நாடகம்), படுகளம் (மகா பாரத பின்னணி கொண்ட தெருக்கூத்து) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. மனைவி : கே. அவயம்பாள், மகன்கள்: நடேஷ் (நவீன ஓவியர்), ரவி

Author's Other Books

   அன்று பூட்டிய வண...
அன்று பூட்டிய வண்டி
Catergory :  கட்டுரை
Rate : Rs 150.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy