Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: அ.முத்துக்கிருஷ்ணன்
அ.முத்துக்கிருஷ்ணன் 1973இல் மதுரை மாவட்ட மங்கல்ரேவு கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் : பெ.அழகர்சாமி - பொன்மலர். இவர் தனது வளர் இளம் பருவம் வரை கோவா, ஹைதராபாத், மும்பை நகரங்களில் வசித்தார். 1986 முதல் மதுரை வாசம். 1996இல் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார். கடந்த பத்தாண்டுகளாக இடைவிடாது பயணமும் வாசிப்பும் மேற் கொண்டதின் பயனாக, கடந்த மூன்று ஆண்டுகளாக உலகமயம், சுற்றுச்சூழல், விவசாயம், மதவாதம், அரசியல், சர்வதேச அரசியல், விளிம்புநிலை மக்கள் ஆகிய பல்துறை சார் கட்டுரை களை எழுதி வருகிறார். அரசியல் களத்தில் உள்ள பல இயக்க வாசகர்களுக்கான பிரதிகளை ஆங்கிலத்திலிருந்து மொழியாக் கம் செய்யும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். முழுநேரமாக எழுத்து சார்ந்து இயங்கி வருகிறார். இவருடைய நூல்கள் : மலத்தில் தோய்ந்த மானுடம், ஒளிராத இந்தியா, சாவேஸ், மொழியாக்க நூல்கள்: குரலின் வலிமை - கேபிரியல் கார்ஸியா மார்க்வஸ், அப்சலை தூக்கிலிடாதே - அருந்ததி ராய், குஜராத் 2002 - தெகல்கா புலனாய்வு,மதவெறி (விதை விழுந்தது முதல் வேர் பிடித்தது வரை. . .) - ராம் புனியானி, அமைதிக்காக போராடுவோம் ராம் புனியானி இவருடைய மின்னஞ்சல் muthusmail@gamil.com

Author's Other Books

   மதவெறி
மதவெறி
Catergory :  கட்டுரை
Rate : Rs 50.00
   மலத்தில் தோய்ந்...
மலத்தில் தோய்ந்த மானுடம்
Catergory :  கட்டுரை
Rate : Rs 60.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy