Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: பிரபஞ்சன்
பிரபஞ்சன் (இயற்பெயர்: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி பாண்டிச்சேரியில் பிறந்தார். 1961இல் ‘என்ன உலகமடா?’ என்ற அவரது முதல் சிறுகதை பரணி இதழில் வெளிவந்தது. இதுவரை 46 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், பிரபஞ்சன் கதைகள், ஆண்களும் பெண்களும், சந்தியா, மானுடம் வெல்லும், வானம் வசப்படும், ஈரோடு தமிழர் உயிரோடு, பெண் முதலானவை. முட்டை, அகல்யா முதலான நாடகங்களையும் எழுதியுள்ளார்.தமிழக அரசு பரிசு, பாண்டிச்சேரி அரசு விருது, இலக்கியச் சிந்தனை பரிசு ஆகியவற்றை தலா இருமுறை பெற்றிருப்பதுடன் கோவை கஸ்தூரி ரங்கம்மாள் விருது, பாரதீய பாஷா பரிஷத் விருது, தினத்தந்தி ஆதித்தனார் விருது, சாகித்திய அகாதெமி விருது, தென்னிந்திய பதிப்பக மற்றும் புத்தக விற்பனையாளர் சங்க விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.மனைவி பிரமிளா ராணி, மகன்கள் கௌதமன், கௌரி சங்கர், சதீஷ் ஆகியோருடன் பாண்டிச்சேரியிலும் சென்னையிலுமாக வசித்து வருகிறார்.

Author's Other Books

   தாழப்பறக்காத பர...
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
Catergory :  கட்டுரை
Rate : Rs 85.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy