Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: சுப்ரபாரதி மணியன்
சுப்ரபாரதி மணியன் (இயற்பெயர்:சுப்ரமணியன்) 1955இல் திருப்பூர் அருகே உள்ள செகடந்தாழி என்ற கிராமத்தில் பிறந்தார். எம்.எஸ்ஸி கணிதம் பயின்ற இவர் தொலை தொடர்புத்துறையில் பொறியியலாளராக பணிபுரிகிறார். இதுவரை ஏழு நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல் தொகுதிகள், பயண நூல், நாடகம், சிறுவர் நூல், கட்டுரைத் தொகுதிகள் என 30 நூல்கள் வெளிவந்துள்ளன. சாயத்திரை நாவல் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்துள் ளது. பிணங்களின் முகங்கள், தேநீர், இடைவேளை ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனவு இலக்கிய இதழை 22 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

Author's Other Books

   நாளை மற்றொரு நாள...
நாளை மற்றொரு நாளல்ல
Rate : Rs 50.00
Same Catergory
   திரைக்கதை எழுது...
திரைக்கதை எழுதுவது எப்படி?
Rate : Rs 80.00
   எம் தமிழர் செய்த...
எம் தமிழர் செய்த படம்
Rate : Rs 100.00
   திரைக்கதை பயிற்...
திரைக்கதை பயிற்சி புத்தகம்
Rate : Rs 130.00
   பதேர் பாஞ்சாலி ந...
பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்
Rate : Rs 90.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy