Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 1968இல் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவரும் இவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2003இல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும், 2004இல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலை சிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழை நடத்தி வருகிறார்.இவரது கவிதைத் தொகுப்புகள்:மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983), என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993), இடமும் இருப்பும் (1998), மணலின் கதை (2004), கடவுளுடன் பிரார்த்தித்தல் (2006) கட்டுரைத் தொகுப்புகள்: காத்திருந்த வேளையில் (2003), எப்போதும் வாழும் கோடை (2003).

Author's Other Books

   அதீதத்தின் ருசி...
அதீதத்தின் ருசி
Catergory :  கவிதை
Rate : Rs 150.00
   இதற்கு முன்பும்...
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்
Catergory :  கவிதை
Rate : Rs 190.00
   நீராலானது
நீராலானது
Catergory :  கவிதை
Rate : Rs 100.00
   என் படுக்கையறைய...
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
Catergory :  கவிதை
Rate : Rs 0.00
   மணலின் கதை
மணலின் கதை
Catergory :  கவிதை
Rate : Rs 30.00
   இடமும் இருப்பும...
இடமும் இருப்பும்
Catergory :  கவிதை
Rate : Rs 60.00
   கடவுளுடன் பிரார...
கடவுளுடன் பிரார்த்தித்தல்
Catergory :  கவிதை
Rate : Rs 40.00
   என்ன மாதிரியான க...
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்
Catergory :  கட்டுரை
Rate : Rs 150.00
   காத்திருந்த வேள...
காத்திருந்த வேளையில்
Catergory :  கட்டுரை
Rate : Rs 65.00
   எப்போதும் வாழும...
எப்போதும் வாழும் கோடை
Catergory :  கட்டுரை
Rate : Rs 50.00
Same Catergory
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 100.00
   இருள் இனிது ஒளி இ...
இருள் இனிது ஒளி இனிது
Rate : Rs 110.00
   கடலில் ஒரு துளி...
கடலில் ஒரு துளி
Rate : Rs 200.00
   கலிலியோ மண்டியி...
கலிலியோ மண்டியிடவில்லை
Rate : Rs 160.00
Publisher
   சாப்ளினுடன் பேச...
சாப்ளினுடன் பேசுங்கள்
Catergory : 
Rate : Rs 150.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
Rate : Rs 250.00
   மரகதத் தீவு
மரகதத் தீவு
Rate : Rs 100.00
   சுஜாதாவின் குறு...
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
Rate : Rs 400.00
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy