Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: லக்ஷ்மி மணிவண்ணன்
லக்ஷ்மி மணிவண்ணன் 1969இல் கன்னியாகுமரி மாவட்டம், பனங்கொட்டான் விளையில் பிறந்தார். பல்வேறு இதழ்களில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி யிருக்கும் இவர் சினிமா துறையிலும் தனது பங் களிப்பினைச் செய்திருக்கிறார். கலை-கலாச்சாரம்-பண்பாடு சார்ந்த இவரது கட்டுரைகள் பரவலான கவனம் பெற்றவை. சிலேட் என்ற இலக்கிய இதழை நடத்தி வருகிறார். தற்போது நாகர்கோவிலில் வசிக் கிறார்.

இவரது நூல்கள்: 36 கி பள்ளம் (சிறுகதைகள்), சங்கருக்கு கதவற்ற வீடு (கவிதைகள்), அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல் லாம் செடிகள் நிற்கும் (நாவல்), வீரலட்சுமி (கவிதை கள்), எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் (கவிதைகள்), பெரியவர்களுக்கு கடவுள் குழந்தை களுக்கு சாத்தான் (கட்டுரைகள்), சித்திரக்கூடம் (சிறு கதைகளும் நெடுங்கதைகளும்), அப்பாவைப் புனிதப் படுத்துதல் (கவிதைகள்)
Same Catergory
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
Publisher
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy