Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Author: அழகிய பெரியவன்
அழகிய பெரியவன் 1968ல் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பிறந்தார். தற்சமயம் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல தளங்களில் இயங்கிவரும் இவர் தமிழக அரசு விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, சிற்பி இலக்கியப் பரிசு உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் குறடு என்கிற சிறுகதை “நடந்த கதைÓ என்ற பெயரில் குறும்படமாக ஆக்கப்பட்டுள்ளது.
நாவல்: தகப்பன் கொடி
சிறுகதைத் தொகுப்பு : தீட்டு, நெரிக்கட்டு, அழகிய பெரியவன் கதைகள், கிளியம் மாவின் இளஞ்சிவப்பு காலை, திசையெங்கும் சுவர்கள் பொண்ட கிராமம்
கவிதைத் தொகுப்பு : நீ நிகழ்ந்தபோது, அரூப நஞ்சு, உனக்கு எனக்குமான சொல்
கட்டுரைத் தொகுப்பு: வெட்கங்கெட்ட நாடு, மீள்ஆகாணம், கம்பளிப்பூச்சி, இரவு
மொழிபெயர்ப்பு: இச்சிபோவும் அவளின் நண்பர்களும் (குழந்தைகள் நாவல், ஆங்கிலத்திலிருந்து)

மின்னஞ்சல்- aravindanmarch@gmail.com
Same Catergory
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
Publisher
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
  
Catergory : 
Publisher : 
Rate : Rs 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy