Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
கட்டுரை
தாழப்பறக்காத பரத்தையர் கொடி  (Book)   கட்டுரை >
Author: பிரபஞ்சன்
publisher: உயிர்மை
Price(India): 85.00
Price(outside India): Rs.190.00
  Buy Now
Description:

பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட.....
 
கனவுகளின் நடனம்  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 110.00
Price(outside India): Rs.260.00
  Buy Now
Description:

இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்&.....
 
கலையும் காமமும்  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 100.00
Price(outside India): Rs.230.00
  Buy Now
Description:

சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிப்ராயங்களை, பாசாங்குகள் ஏதுமின்ற.....
 
கடவுளும் சைத்தானும்  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 60.00
Price(outside India): Rs.140.00
  Buy Now
Description:

சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பீடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்ப.....
 
கற்றனைத்தூறும்:கல்வி குறித்த பதிவுகள்  (Book)   கட்டுரை >
Author: ரவிக்குமார்
publisher: உயிர்மை
Price(India): 85.00
Price(outside India): Rs.190.00
  Buy Now
Description:

கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்முடைய கலாச்சா.....
 
லோகி:நினைவுகள்-மதிப்பீடுகள்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 75.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரால.....
 
ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்  (Book)   கட்டுரை >
Author: ஷாநவாஸ்
publisher: உயிர்மை
Price(India): 120.00
Price(outside India): Rs.250.00
  Buy Now
Description:

மானிடர்களின் உணவுப் பண்பாட்டை அறிந்துணரும் தேடலில் சிங்கப்பூரை மையமாக வைத்து திரு ஷாநவாஸ் துவங்கும் பயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தொட்டுச்சென்று நின்று கவ.....
 
வேறு வேறு உலகங்கள்  (Book)   கட்டுரை >
Author: அ.ராமசாமி
publisher: உயிர்மை
Price(India): 150.00
Price(outside India): Rs.75.00
  Buy Now
Description:

தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த குழப்பங்கள் எ.....
 
என்றும் சுஜாதா  (Book)   கட்டுரை >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 225.00
Price(outside India): Rs.510.00
  Buy Now
Description:

இந்த புத்தகம் Sujatha Reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக் கருகிறேன் என்பதற்கான தொகைநூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்துபட்ட விருப்பங்கள், ஈடுபாடுகளĮ.....
 
செகாவின்மீது பனிபெய்கிறது  (Book)   கட்டுரை >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 230.00
Price(outside India): Rs.110.00
  Buy Now
Description:

உலக இலக்கிய ஆளுமைகள் தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ், கோகல், புஷ்Ĩ.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy