Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
கட்டுரை
தப்புத் தாளங்கள்  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.195.00
  Buy Now
Description:

உலக நாடுகளில் பரவலாக லத்தீன் அமெரிக்க இலக்கியமே பெரிதும் அறியப்பட்டதாக இருந்து வருகிறது. ஆனால் அதைவிடவும் காத்திரமான இலக்கியம் அரபி மொழியிலிருந்துதான் உருவாக.....
 
வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்  (Book)   கட்டுரை >
Author: எஸ்.வி.ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 65.00
Price(outside India): Rs.150.00
  Buy Now
Description:

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய வாழ்க்கையின் அழுத்தமான காட்சிகளையும் யதார்த்தத்தையும் வெகுநேர்த்தியாகச் சித்தரிப்பவை எஸ்.வி.ராமகிருஷ்ணனின் எழுத.....
 
தமிழ் மண்ணின் சாமிகள்  (Book)   கட்டுரை >
Author: மணா
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.125.00
  Buy Now
Description:

தமிழ் அடையாளங்கள் சிதையும் ஒரு காலகட்டத்தில் நமது சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த விரிவான பதிவுகளை முன் வைக்கிறது இந்நூல். உலகமயமாதலும் மதவாதமும் சிறு பிராந்தியப&.....
 
ஊர்மணம்  (Book)   கட்டுரை >
Author: மணா
publisher: உயிர்மை
Price(India): 70.00
Price(outside India): Rs.165.00
  Buy Now
Description:

மரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருப&.....
 
இந்திய பிரிவினை சினிமா   (Book)   கட்டுரை >
Author: யமுனா ராஜேந்திரன்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.130.00
  Buy Now
Description:

இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன&#.....
 
பெர்லின் இரவுகள்   (Book)   கட்டுரை >
Author: பொ.கருணாகரமூர்த்தி
publisher: உயிர்மை
Price(India): 75.00
Price(outside India): Rs.160.00
  Buy Now
Description:

பெர்லின் நகரின் இரவு வாழ்க்கையை ஒரு காரோட்டியின் கண்கள் வழியே சித்தரிக்கிறது பொ.கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள். இந்த இரவுகளைக் கடந்து செல்லும் மனிதர்களு&#.....
 
ஆழ்நதியைத் தேடி  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 70.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? என்னுடைய இளம் வாசக நண்பர் ஒருவரிடமிருந்து வந்த வினா இது. தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? அவருக்கு விளக்கும் முகமாக எனக்Ĩ.....
 
விழித்திருப்பவனின் இரவு  (Book)   கட்டுரை >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 110.00
Price(outside India): Rs.250.00
  Buy Now
Description:

நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு. இப்படைப்Ī.....
 
ஏழாம் சுவை   (Book)   கட்டுரை >
Author: ஜெயந்தி சங்கர்
publisher: உயிர்மை
Price(India): 65.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

ஒவ்வொரு பண்பாடும் தனக்கெனச் சில அந்தரங்கமான வழிமுறைகளையும் ரகசிய சடங்குகளையும் தனித்துவமான கொண்டாட்டங்களையும் கொண்டதாகத் திகழ்கிறது. இந்தப் பண்பாட்டுத் தனிĪ.....
 
சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 100.00
Price(outside India): Rs.250.00
  Buy Now
Description:

இது சுந்தர ராமசாமி குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது என்றே எண்ணுகிறேன். இந்நினைவுகள் எனது ஒரு காலகட்டத்தின் சித்திரங்களாகவே என் பார்வைக்குப் படுகின&#.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy