Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
கட்டுரை
இசையின் தனிமை  (Book)   கட்டுரை >
Author: ஷாஜி
publisher: உயிர்மை
Price(India): 100.00
Price(outside India): Rs.220.00
  Buy Now
Description:

ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. தமிழ், இந்திய, சர்வதேச இசை சார்ந்து ஷாஜி எழுதிய கட்டுரைகள் மிக ஆழமான மனப்பதிவுகளை உருவாக்குபவை. நாம் அறி.....
 
சூலகம்:பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம்  (Book)   கட்டுரை >
Author: ரவிக்குமார்
publisher: உயிர்மை
Price(India): 75.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவாதிக்கும் இக்கட்டுரைகள் மானுடத்தின் மறுபாதியை தின்னும் அநீதியின் இருளை சுட்டிக்காட்டுகின்றன. சமூக கலாச்சார வாழĮ.....
 
சாட்சி மொழி: சில அரசியல் குறிப்புகள்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 160.00
Price(outside India): Rs.340.00
  Buy Now
Description:

நாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம், ஓயாமல் விவாதிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய நிகழ்காலத்தின், எதிர்காலத்தின் மீதான விவாதம். இந்த &.....
 
இன்று பெற்றவை:எழுத்தாளனின் நாட்குறிப்புகள்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 150.00
Price(outside India): Rs.320.00
  Buy Now
Description:

எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஓரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல. கடந்த சிலவர.....
 
புல்வெளி தேசம்:ஆஸ்திரேலியப் பயணம்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 125.00
Price(outside India): Rs.260.00
  Buy Now
Description:

ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்கு புறமாக கொண்டு வைத்த ஒரு நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள் வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து .....
 
புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 170.00
Price(outside India): Rs.360.00
  Buy Now
Description:

இலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே. ஆனால் நாம் நமது முன்னோடிகளைப் பற்றிப் பேசும் அளவுக்குச் சமகால இலக்கியத்தைப் பற்றிப் பேசுவத.....
 
முன்சுவடுகள்:சில வாழ்க்கை வரலாறுகள்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 75.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பா.....
 
கனவாகிப் போன கச்சத்தீவு  (Book)   கட்டுரை >
Author: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 40.00
Price(outside India): Rs.110.00
  Buy Now
Description:

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில் பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசி.....
 
கலைஞரும் முல்லைப்பெரியாறும்  (Book)   கட்டுரை >
Author: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 60.00
Price(outside India): Rs.140.00
  Buy Now
Description:

தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் நடவடிக்கைகள் பற்றிī.....
 
மதவெறி  (Book)   கட்டுரை >
Author: அ.முத்துக்கிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.130.00
  Buy Now
Description:

இந்தியா முழுக்க மதக் கலவரங்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நம்மை அச்சுறுத்துகின்றன. இத்தகைய பின்புலத்துடன் சுதந்திரத்திற்கு முன்பிருந்து இன்றுவரையிலும் நட.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy