Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
கவிதை
ஆள்வதன் அரசியல்  (Book)   கவிதை >
Author: ரவிக்குமார்
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.210.00
  Buy Now
Description:

இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழம.....
 
வேட்கையின் நிறம்  (Book)   கவிதை >
Author: உமாஷக்தி
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.125.00
  Buy Now
Description:

வேட்கையின் நிறம் கண்களுக்குப் புலனாகாதது. அந்தரங்கத்தின் உள்ளறைகளின் பெருமூச்சுகளிலும் விம்முதல்களிலும் கரைந்துய கரைந்து தன்னைத் தொடர்ந்து நிறம் மாற்றிக் கĭ.....
 
தோற்றப் பிழை  (Book)   கவிதை >
Author: யுவன் சந்திரசேகர்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.140.00
  Buy Now
Description:

ஒரே இரவில் மாற்றிக்கொண்டுவிடும் அளவு இலகுவானவை அல்ல, கவிதை தொடர்பான நம்பிக்கைகளும் செயல்பாடும். முந்தைய தொகுப்புகள் போலின்றி, இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளுக்க&#.....
 
கனவு கலையாத கடற்கன்னி  (Book)   கவிதை >
Author: அனிதா
publisher: உயிர்மை
Price(India): 40.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

வரையறுக்கபட்ட தனது வெளிகளுக்குள் தனது அந்தரங்கமான பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்ளும் அனிதாவின் இக்கவிதைகள் வாழ்வின் சிடுக்கான கணங்களை நிம்மதியின்மையுடன் எதி.....
 
நினைவுக்கு வராத காரணங்கள்  (Book)   கவிதை >
Author: நவீன்
publisher: உயிர்மை
Price(India): 40.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன். தனிமையுணர்ச்சியும் தீவிரமான உரையாடல்களும் கொண்ட இக்கவி.....
 
ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி  (Book)   கவிதை >
Author: குலசேகரன்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.110.00
  Buy Now
Description:

இளையதலைமுறை கவிஞர்களில் தனித்து ஒலிக்கும் குரல் குலசேகரனுடையது. மிகத் தெளிவான மொழியில் உணர்ச்சிகளின் துல்லியத்தோடு பெரும் அமைதியின்மையை கொண்டிருப்பவை இகĮ.....
 
சொல்லக் கூசும் கவிதை  (Book)   கவிதை >
Author: வா.மு.கோமு
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.200.00
  Buy Now
Description:

புதுமைப்படுத்தப்பட்ட கலாச்சார நீரோட்டத்தை கடுமையாக மருதளிப்பவை வா.மு.கோமுவின் கவிதைகள். அன்றாட வாழ்வின் பிறழ்வுகளையும் உணர்ச்சிகளின் விசித்திரங்களையும் இĨ.....
 
க்ருஷ்ணன் நிழல்  (Book)   கவிதை >
Author: முகுந்த் நாகராஜன்
publisher: உயிர்மை
Price(India): 40.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

முகுந்த் நாகராஜன் தனது புத்தம் புதிய கவிதை மொழியின் ஊடாக தமிழ் கவிதை வாசகர்களிடையே உடனடியான கவனத்தை பெற்றவர். கபடமின்மையின் அழகியலையும் வாழ்வின் எளிய தரிசனங்க&.....
 
ஒற்றைச் சிலம்பு  (Book)   கவிதை >
Author: மாதுமை
publisher: உயிர்மை
Price(India): 40.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

மாதுமை புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகளில் புதிய குரல். சுதந்திரமான வெளிப்பாடுகளும் திறந்த மொழியும் கொண்ட இவரது கவிதைகள் தமிழ் பெண் கவிதை மொழிக்கு ஒரு பு&.....
 
சாராயக்கடை  (Book)   கவிதை >
Author: ரமேஷ்-பிரேம்
publisher: உயிர்மை
Price(India): 40.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு ஆட்பட்டியிருந்த புதுச்சேரி மாநிலம் சாராயத்துக்கும் மாட்டுக்கறிக் கும் பெயர் பெற்றது. பிரெஞ்சு நினைவுகள் அலைமோதும் கவிதைகள் வங்காள வ.....
 
   1 2 3 4 5 6 Next Last
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy