Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
சிறுகதை
வெய்யில் உலர்த்திய வீடு  (Book)   சிறுகதை >
Author: எஸ். செந்தில் குமார்
publisher: உயிர்மை
Price(India): 75.00
Price(outside India): Rs.180.00
  Buy Now
Description:

தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புக&.....
 
நடந்து செல்லும் நீரூற்று  (Book)   சிறுகதை >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 70.00
Price(outside India): Rs.165.00
  Buy Now
Description:

அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகளை ஆற்றுப் படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம.....
 
நிழல்வெளிக் கதைகள்  (Book)   சிறுகதை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 70.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன. மேலும் மேலும் உருவாகிவருகின்றன. அச்சம், வியப்பு, அருவருப்பு, எனும் உணர்வுகள் இĨ.....
 
ஜெயமோகன் சிறுகதைகள்  (Book)   சிறுகதை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 300.00
Price(outside India): Rs.625.00
  Buy Now
Description:

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தேடலை அன்றாட வாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலற்றிலு.....
 
ஏற்கனவே  (Book)   சிறுகதை >
Author: யுவன் சந்திரசேகர்
publisher: உயிர்மை
Price(India): 100.00
Price(outside India): Rs.250.00
  Buy Now
Description:

சம்பிரதாயமான, வெளிப்படையான இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும் பிரக்ஞையாலும் தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை யுவன் சந்திரசேகரின் கதைகள். கதையின் ஆதார அழகியலை.....
 
சாம்பல் நிற தேவதை   (Book)   சிறுகதை >
Author: ஜீ. முருகன்
publisher: உயிர்மை
Price(India): 70.00
Price(outside India): Rs.165.00
  Buy Now
Description:

ஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன&.....
 
புதிதாக இரண்டு முகங்கள்  (Book)   சிறுகதை >
Author: இந்திரஜித்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.130.00
  Buy Now
Description:

சிங்கப்பூர்-மலேசியா நிலப்பகுதியிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநித்துவம் செய்பவை இந்திரஜித்தின் கதைகள். அன்னியமாதலும் அங்கதமும் கொண்ட இந்திரஜித்தின் ħ.....
 
நீல நதி  (Book)   சிறுகதை >
Author: லஷ்மி சரவணகுமார்
publisher: உயிர்மை
Price(India): 70.00
Price(outside India): Rs.165.00
  Buy Now
Description:

வாழ்வின் எளிமையான சுவாரசியமான சம்பவங்களை சாருநிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன், கனிமொழி, பீர்பால், வேலிமுட&.....
 
நகரத்திற்கு வெளியே   (Book)   சிறுகதை >
Author: விஜய் மகேந்திரன்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.125.00
  Buy Now
Description:

நகரம் தரும் கனவுகளும் பயங்களும் தீவிரமான மனப் பிறழ்வை உருவாக்குபவை. இந்தப் பிறழ்வை எழுத முற்படும் விஜய் மகேந்திரன் நகரத்தின் புதிர் வழிகள் தரும் அபத்தங்களையும் .....
 
அவரவர் வழி  (Book)   சிறுகதை >
Author: சுரேஷ் குமார இந்திரஜித்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.125.00
  Buy Now
Description:

தமிழ்ப் புனைகதை மொழியில் தனித்துவமான ஒரு வெளிப்பாட்டு முறைமையைக் கொண்டவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். குளத்தின் மையத்திலிருந்து பிரிந்து செல்லும் நீர்.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy