Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
நாவல்
வெள்ளாவி  (Book)   நாவல் >
Author: விமல் குழந்தைவேல்
publisher: உயிர்மை
Price(India): 125.00
Price(outside India): Rs.210.00
  Buy Now
Description:

நீண்ட நெடுந்தொலைவு போய் புலம்பெயரியாய் ஐக்கிய இராச்சியத்தில் வதியும் விமலின் ஆன்மா இரவுக்காட்சி படம் பார்த்துவிட்டு சாறனை தூக்கிக் கட்டியபடியும் கோவில் சுவர.....
 
நிலா நிழல்  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 115.00
Price(outside India): Rs.220.00
  Buy Now
Description:

குடும்பம், கிரிக்கெட்,கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் முகுந்தனைக் கொண்டு செலுத்தும் ஆதார உணர்ச்சி எது? சுஜாதாவின் புகழ்பெற்ற நாவல்களி.....
 
பதவிக்காக  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 230.00
Price(outside India): Rs.465.00
  Buy Now
Description:

இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல&.....
 
எப்போதும் பெண்  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.200.00
  Buy Now
Description:

இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தĬ.....
 
பாபுஜியின் மரணம்  (Book)   நாவல் >
Author: நிஜந்தன்
publisher: உயிர்மை
Price(India): 120.00
Price(outside India): Rs.260.00
  Buy Now
Description:

மனிதனின் சமூக,உளவியல் தெளிவையும், தெளிவின்மையையும் ஒரு வளைகோட்டில் காட்டுகிறது இந்த நாவல். கோட்டின் ஏற்ற இறக்கங்கள் பாத்திரங்களின் நிறங்களை மாற்றிக் காட்டுக&#.....
 
பெண் இயந்திரம்  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.210.00
  Buy Now
Description:

நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாட&#.....
 
சுவை, மணம், நிறம்  (Book)   நாவல் >
Author: நிஜந்தன்
publisher: உயிர்மை
Price(India): 150.00
Price(outside India): Rs.310.00
  Buy Now
Description:

உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழ&.....
 
கானல் வரி  (Book)   நாவல் >
Author: தமிழ்நதி
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.125.00
  Buy Now
Description:

தன் வாழ்வனுபவத்தின் ஊடாகக் காதல் என்கிற பிணைப்பு பற்றிய பல புரிதல்களோடும், கருத்துகளோடும், தன்நண்பர்களின் அனுபவப் பகிர்தல்கள் ஏற்படுத்திய சிந்தனைகளோடும் - ஊடகங&.....
 
கண்ணகி  (Book)   நாவல் >
Author: சு. தமிழ்ச்செல்வி
publisher: உயிர்மை
Price(India): 120.00
Price(outside India): Rs.270.00
  Buy Now
Description:

பெண்ணின் பெரும் துயரம் என்பது சு.தமிழ்ச்செல்வியினுடைய புனைவில் ஒரு வெளி. அவரே இத்துயருக்கான மாற்று வெளியை தமது புனைவின் வழி உருவாக்கிக் கொள்கிறார். இச்சமூகத்தி.....
 
யாமம்  (Book)   நாவல் >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 275.00
Price(outside India): Rs.550.00
  Buy Now
Description:

எண்ணற்ற உள்மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புதத்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் .....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy