Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
நாவல்
ரத்தம் ஒரே நிறம்  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 520.00
Price(outside India): Rs.260.00
  Buy Now
Description:

சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்.' இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நக.....
 
வஸந்த் வஸந்த்  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 100.00
Price(outside India): Rs.225.00
  Buy Now
Description:

சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும்.....
 
வண்ணத்துப் பூச்சி வேட்டை  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.200.00
  Buy Now
Description:

உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பத&.....
 
பேசும் பொம்மைகள்  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 125.00
Price(outside India): Rs.270.00
  Buy Now
Description:

இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) 'டவுன் லோடிங்' என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்.....
 
காகித மலர்கள்  (Book)   நாவல் >
Author: ஆதவன்
publisher: உயிர்மை
Price(India): 190.00
Price(outside India): Rs.420.00
  Buy Now
Description:

வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள்.mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், 'நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன் வம்பு?' என்ற play safe மனப்பாங்கின&#.....
 
என் பெயர் ராமசேஷன்  (Book)   நாவல் >
Author: ஆதவன்
publisher: உயிர்மை
Price(India): 120.00
Price(outside India): Rs.255.00
  Buy Now
Description:

ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின் புகழ் பெ&#.....
 
நெடுங்குருதி  (Book)   நாவல் >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 350.00
Price(outside India): Rs.675.00
  Buy Now
Description:

வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் .....
 
ராஸ லீலா  (Book)   நாவல் >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 400.00
Price(outside India): Rs.820.00
  Buy Now
Description:

Test.....
 
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்  (Book)   நாவல் >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 60.00
Price(outside India): Rs.160.00
  Buy Now
Description:

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற.....
 
வேணியின் காதலன்  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 85.00
Price(outside India): Rs.190.00
  Buy Now
Description:

இதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்தĬ.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy