Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
நாவல்
ஜே.கே  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 165.00
Price(outside India): Rs.70.00
  Buy Now
Description:

1971 ல் எழுதிய இந்தக் கதையின் இறுதியில் வரும் சம்பவம் 1991 ல் இந்திய சரித்திரத்தில் ஏறக்குறைய நடந்துவிட்டது. இதிலிருந்து முழுக்க முழுக்க கற்பனைக் கதை எழுதுவது எத்தனை சி.....
 
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்  (Book)   நாவல் >
Author: வா.மு.கோமு
publisher: உயிர்மை
Price(India): 240.00
Price(outside India): Rs.480.00
  Buy Now
Description:

பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும், மிகை என்ற.....
 
வெட்டுப்புலி  (Book)   நாவல் >
Author: தமிழ்மகன்
publisher: உயிர்மை
Price(India): 240.00
Price(outside India): Rs.480.00
  Buy Now
Description:

வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிற.....
 
ஸீரோ டிகிரி  (Book)   நாவல் >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 165.00
Price(outside India): Rs.325.00
  Buy Now
Description:

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையி.....
 
காந்தளூர் வசந்தகுமாரன் கதை  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 130.00
Price(outside India): Rs.280.00
  Buy Now
Description:

'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் .....
 
உண்மை கலந்த நாட்குறிப்புகள்  (Book)   நாவல் >
Author: அ. முத்துலிங்கம்
publisher: உயிர்மை
Price(India): 170.00
Price(outside India): Rs.350.00
  Buy Now
Description:

தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வ.....
 
காமரூபக் கதைகள்  (Book)   நாவல் >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 290.00
Price(outside India): Rs.570.00
  Buy Now
Description:

சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடை&.....
 
வெளியேற்றம்  (Book)   நாவல் >
Author: யுவன் சந்திரசேகர்
publisher: உயிர்மை
Price(India): 320.00
Price(outside India): Rs.650.00
  Buy Now
Description:

வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து மனிதரĮ.....
 
தேகம்  (Book)   நாவல் >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.210.00
  Buy Now
Description:

வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செயĮ.....
 
யவனிகா  (Book)   நாவல் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 115.00
Price(outside India): Rs.220.00
  Buy Now
Description:

சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந&.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy