Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
திரைப்படக் கலை
தமிழ்சினிமா: எழுச்சியும்...வீழ்ச்சியும்...  (Book)   திரைப்படக் கலை >
Author: ஜெ.பிஸ்மி
publisher: போதி
Price(India): 0.00
Price(outside India): Rs.60.00
  Buy Now
Description:

இன்றைய தமிழ்த்திரைப்படங்களை முற்றிலுமாக திருத்திவிட, திசை திருப்பிவிட முடியாதுதான். நந்தியாய் நிலை கொண்டுவிட்ட அதைப் பெயர்த்தெடுத்து, புதிதாய் பதியம் போடுவது.....
 
தமிழ்சினிமா: நிகழ்வுகள்...பதிவுகள்...  (Book)   திரைப்படக் கலை >
Author: ஜெ.பிஸ்மி
publisher: போதி
Price(India): 0.00
Price(outside India): Rs.90.00
  Buy Now
Description:

2005க்கு பிந்தைய காலக்கட்டத்தில் தமிழ்த்திரைப்படங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், அதன் போக்கு பற்றி மட்டுமின்றி, திரையுலகில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளைப்பற்றிய ப.....
 
தமிழ்சினிமா: சொல்ல மறந்த கதைகள்  (Book)   திரைப்படக் கலை >
Author: ஜெ.பிஸ்மி
publisher: போதி
Price(India): 0.00
Price(outside India): Rs.60.00
  Buy Now
Description:

குறுகிய வட்டத்திற்கு மட்டுமே பரிச்சயப்பட்ட கலைவடிவமாக இருந்து வரும் குறும்படங்கள் குறித்த அறிமுக நூலான இது, தமிழில் வெளியான சில குறும்படங்கள பற்றிப் பேசுகிறது. .....
 
மாற்றுக்களம்  (Book)   திரைப்படக் கலை >
Author: ஜெ.பிஸ்மி
publisher: போதி
Price(India): 0.00
Price(outside India): Rs.60.00
  Buy Now
Description:

தமிழில் தயாராகும் ஆவணப்படங்கள் வெகுஜன பார்வைக்குப் பரவலாக சென்றடையாவிட்டாலும், எதிர்காலத்தில் மிகச் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை உ.....
 
இதுதான் சினிமா  (Book)   திரைப்படக் கலை >
Author: இயக்குநர் கேயார்
publisher: போதி
Price(India): 0.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார், திரையுலகின் நிகழ்வுகளையும், அதன் நிகழ்கால போக்கையும் பற்றி தன் அனுபவத.....
 
உலகைக் கலக்கிய திரைப்படங்கள்  (Book)   திரைப்படக் கலை >
Author: ஜெ.பிஸ்மி
publisher: போதி
Price(India): 0.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

உலகஅளவில் பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்ற பல்வேறு நாட்டுத் திரைப்படங்களைப் பற்றி பேசுகிற இந்நூல், திரைப்படப் பார்வையாளர.....
 
களவுத்தொழிற்சாலை  (Book)   திரைப்படக் கலை >
Author: ஜெ.பிஸ்மி
publisher: போதி
Price(India): 0.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

மக்களால் பிரமிப்புடன் பார்க்கப்படும் சினிமா என்கிற கனவு உலகம் எத்தனை அழுக்கானது, அருவருப்பானது? சினிமாத்துறையில் இருப்பவர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றிப் பிழைக்.....
 
நிழல்களின் தேசம் (களவுத்தொழிற்சாலை பாகம் - 2)  (Book)   திரைப்படக் கலை >
Author: ஜெ.பிஸ்மி
publisher: போதி
Price(India): 0.00
Price(outside India): Rs.100.00
  Buy Now
Description:

திரை நட்சத்திரங்கள் முகத்துக்கு மட்டுமல்ல, மனசுக்கும் மேக்கப் போட்டுக் கொண்டவர்கள். சினிமாவில், வாரி வழங்கும் வள்ளல்களாக, இரக்க குணம் கொண்டவர்களாக, அக்கிரமத்துக.....
 
நாளை மற்றொரு நாளல்ல  (Book)   திரைப்படக் கலை >
Author: சுப்ரபாரதி மணியன்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.130.00
  Buy Now
Description:

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் வĬ.....
 
அயல் சினிமா   (Book)   திரைப்படக் கலை >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 75.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்த நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா எனப் பத்து முக்கĬ.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy