Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்
 

Authors                     : நேசமித்ரன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 50.00

Price Outside India :  Rs 110.00

Published Edition    :  1

Published Year        :  2010

Description        : நேசமித்ரனின் கவிதைகள் அதீத புனைவுத்தன்மைகொண்ட படிமங்களால் ஆனவை. விசித்திரங்கள் நிரம்பிய இவரது சித்தரிப்புகள் வாசகனின் கற்பனையையும் தீவிர வாசிப்பையும் வேண்டி நிற்கின்றன. மொத்த உலகையும் கார்ட்டூன் சித்திரங்களின் படிமமாக்கும் இந்த கவிதைகள் நவீன கவிதையின் இன்னொரு பரிமாணத்தை சுட்டி நிற்கின்றன.

Price: Rs. 50.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy