Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
வனப்பேச்சி
 
வனப்பேச்சி (Book)  கவிதை >

Authors                     : தமிழச்சி தங்கபாண்டியன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 70.00

Price Outside India :  Rs 175.00

Published Edition    :  1

Published Year        :  Dec.2007

Description        : தகிக்குமொரு உக்கிரத்தனிமையால் தமிழச்சியின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர்பிராயத்தினருடையது போன்ற தனிமை அனுபவமல்ல. உணர்வுலகினைப் புரிந்து பகிர இயலாத கையறுநிலையால் உணரப்படும் தனிமை தமிழச்சியினுடையது. பலர் கூடியிருக்கையிலும் ஒருவர் தன்னுணர்வு உணர்ந்து அறுபட்டுத் தொலைந்து போகும் மனநிலையது. (பிரம்மராஜன்)

Price: Rs. 70.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy