Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
செகாவின்மீது பனிபெய்கிறது
 

Authors                     : எஸ். ராமகிருஷ்ணன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 230.00

Price Outside India :  Rs 110.00

Published Edition    :  1

Published Year        :  2010

Description        : உலக இலக்கிய ஆளுமைகள் தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின். துர்கனேவ், லெர்மன்தேவ், குப்ரின், கொரலங்கோ, சிங்கிஸ் ஐத்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப்படைப்புகளே தனது ஆதர்சம் எனும் எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்த தனது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

Price: Rs. 230.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy