Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
வேருலகு
 
வேருலகு  (Book)  குறுநாவல் >

Authors                     : மெலிஞ்சி முத்தன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 40.00

Price Outside India :  Rs 100.00

Published Edition    :  1

Published Year        :  Dec.09

Description        : மெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை, யுத்தம் உருவாக்கிய மனிதனை பற்றிய உண்மையான வெளிப்பாடு.- எஸ். ராமகிருஷ்ணன்

Price: Rs. 40.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy