Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
பெயரற்ற யாத்ரீகன்
 
பெயரற்ற யாத்ரீகன் (Book)  மொழிபெயர்ப்பு >

Authors                     : யுவன் சந்திரசேகர்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 110.00

Price Outside India :  Rs 260.00

Published Edition    :  1

Published Year        :  Dec.2003

Description        : பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பாலினம், தேசம், காலகட்டம் இவற்றில் இருக்கும் வேறுபாடுகளால் பாதிக்கப்படாத ஒரே குரலில் பேசுபவை. தனிமையின் குரல் அது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, அல்லது சமூகத்தை விட்டுத்தான் விலகிச்செல்ல முடிவெடுத்தன் காரணமாக உருவான தனிமை அல்ல. இயற்கையை, தோன்றி இருந்து மறையும் தனது இயல்பைத் தன்னிச்சையாய் எதிர்கொள்ளும் உயிர்ப்பொருளின் தனிமை. எதன் மீதும் புகாரற்ற, எதையும் நிராகரிக்காத தனிமை. எனவே அடங்கிய குரலில் பேசுகின்றன.

Price: Rs. 110.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy