Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
சினிமாவின் இடங்கள்
 
சினிமாவின் இடங்கள் (Book)  மொழிபெயர்ப்பு >

Authors                     : சி.வி.பாலகிருஷ்ணன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 60.00

Price Outside India :  Rs 130.00

Published Edition    :  1

Published Year        :  Oct. 2010

Description        : திரைக்கலையின் மகத்தான அனுபவங்களைத் தருகின்ற கிளாசிக் திரைப்படங்களினூடாகவும் உலக சினிமாவில் பெருமளவு கவனம் பெற்ற சமகாலப் படைப்புகளி னூடாகவும் இந்திய சினிமாவின் தலைசிறந்த ஜாம்பவான்களி னூடாகவும் கடந்து செல்கிற இந்தப் படைப்பு திரைக்கலையின் மீதான ஆழமான காதலையும் திரை ஊடகத்துக்கு இருக்கின்ற, பார்வையாளனைக் கவர்ந்து வசியப்படுத்துகின்ற அற்புதமான சக்தியையும் பிரதிபலிக்கிறது. கேரள அரசின் சிறந்த திரைப்பட நூலுக்கான பரிசைப் பெற்றது.

Price: Rs. 60.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy