Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
தமிழ்சினிமாவில்...
 
தமிழ்சினிமாவில்... (Book)  திரைப்படக் கலை >

Authors                     : ஜெ.பிஸ்மி

Publisher                  : போதி

Price                          :   Rs 0.00

Price Outside India :  Rs 90.00

Published Edition    :  1

Published Year        :  -

Description        : பொழுதுபோக்கு சாதனமாக உருவாகி இன்று மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட திரைப்படங்களை, அதனிடத்தில் நின்று விமர்சிக்கும் ஒரு விமர்சகரின் விமர்சனக் கட்டுரைகளே இந்நூல். இக்கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளில் வெளியான போதே திரைத்துறையில் சலசலப்பை மட்டுமின்றி பல நல்ல விளைவுகளை, மாற்றங்களையும் ஏற்படுத்தின. சினிமாவைச் செழுமைப்படுத்தும் நோக்கோடு தமிழில் இதுவரை இல்லாத ஒரு வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்தில் எழுதப்பட்ட இந்நூல், 1990-2000 காலக்கட்டத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் குறித்த குறிப்பிடத்தக்க பதிவு.

Price: Rs. 0.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy