Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
அப்பாவோடு கனவும்
 
அப்பாவோடு கனவும் (Book)  திரைப்படக் கலை >

Authors                     : ஜெ.பிஸ்மி

Publisher                  : போதி

Price                          :   Rs 0.00

Price Outside India :  Rs 70.00

Published Edition    :  1

Published Year        :  -

Description        : பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாய் திரைப்படப் பத்திரிகையாளராய், விமர்சகராய் அறியப்படும் ஜெ.பிஸ்மியின், பலருக்கும் தெரியாத, இன்னொரு முகம்.... எழுத்தாளர்! தமிழில் வெளியாகும் ஏறக்குறைய எல்லா வெகுஜன பத்திரிகைகள் மற்றும் இலக்கிய பத்திரிகைகளில் இவர் எழுதிய கதைகள் நிறைய. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பே அப்பாவோடு கனவும்...!
ஜெ.பிஸ்மியின் முதல் தொகுப்பாய் வெளி வந்த அப்பாவோடு கனவும்....வாசகர்களிடம் பெற்ற மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, இதோ இப்போது இரண்டாம் பதிப்பாய்...

Price: Rs. 0.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy