Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
செலுலாய்டு தேவதைகள்
 
செலுலாய்டு தேவதைகள் (Book)  திரைப்படக் கலை >

Authors                     : ஜெ.பிஸ்மி

Publisher                  : போதி

Price                          :   Rs 0.00

Price Outside India :  Rs 70.00

Published Edition    :  1

Published Year        :  -

Description        : தமிழ்ப் பத்திரிகை வாசிப்பவர்களுக்கு நன்கு பரிச்சயமான திரைப்படப் பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி. சிறுகதைகள், பேட்டிகள், கட்டுரைகள், விமர்சனங்கள் என இவர் எழுதியது ஏராளம். திரையுலகில் மட்டுமின்றி வாசகர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்துமளவுக்கு இவரது எழுத்து, துணிவும், வீர்யமும் கொண்டவை. தான் சார்ந்த திரையுலகப் பின்னணியில் ஜெ.பிஸ்மி எழுதி வெகுஜன பத்திரிகைகளில் வெளியான நெடுங்கதை மற்றும் சிறுகதைகளின் தொகுப்பே இது.
செலுலாய்டு தேவதைகள் - கிளர்ச்சியூட்டும் பொருளாய் பார்க்கப்படும் திரைப்பட நடிகைகளை மானுடக் கரிசனத்தோடு அணுகும் கதை முயற்சி.

Price: Rs. 0.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy