Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
ஸெர்யோஷா என்றொரு சிறுவன்
 

Authors                     : வேரா பானோவா

Publisher                  : போதி

Price                          :   Rs 0.00

Price Outside India :  Rs 75.00

Published Edition    :  1

Published Year        :  -

Description        : சோவியத் நூலாசிரியை வேரா பானோவா அயல் நாட்டு வாசகர்களிடையே விரிவாகப் புகழ் வாய்ந்தவர். மூன்று முறை அரசாங்கப் பரிசுகள் பெற்றவர். நான்கு பெரிய காதல் நவீனங்கள், மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஐந்து நாடகங்கள், சுவையுள்ள சிறு கதைகள், குறுநாவல்கள் ஆகியவை அவரது படைப்புக்கள். இவற்றில் பல திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளன. ’’ ஸெர்யோஷா’’ ஆசிரியையின் கவிதை நயம் மிக்க படைப்புகளில் ஒன்று. சின்னஞ் சிறு பையன் ஸெர்யோஷாவின் இந்தக் கதையை வேரா பானோவா குழந்தைகளுக்காக அல்ல, பெரியவர்களுக்காக, ’’ அப்பாக்கள் அம்மாக்களுக்காக’’ இயற்றினார். இந்த நோக்கத்தில் அவர் வெற்றி அடைந்தார். வெளிவந்த நாள் முதல் இந்தக் குறுநாவல் வாசகர்களால் பெருவிருப்புடன் படிக்கப்பட்டு வருகிறது.

Price: Rs. 0.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy