Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
போர்க்களம்
 
போர்க்களம் (Book)  சிறுகதை >

Authors                     : நிக்கலாய் கோகல்

Publisher                  : போதி

Price                          :   Rs 0.00

Price Outside India :  Rs 70.00

Published Edition    :  1

Published Year        :  -

Description        : சுதந்திரம் விரும்பும் உக்ரைனிய மக்களுக்கு ஒரு சிறந்த பிரதிநிதி ஸபரோஷ்யே கஸாக் தராஸ் புல்பா. இந்தக் கதாபாத்திரமானது, தங்களுடன் ரத்த பந்தம் கொண்ட சகோதரர்களாகிய ருஷ்ய மக்களோடு திரும்பவும் ஒன்று சேரக் கனவு கண்ட உக்ரைனிய மக்களின் நம்பிக்கைகளையும் பேரவாக்களையும் தங்களது தாய் நாட்டைக் காக்கின்ற ஒரே ஒரு சாதனமாகக் கருதினார்கள். இவற்றில்தான் கோகலது கதையினுடைய வரலாற்று மதிப்பு அடங்கியிருக்கிறது. இந்தக் கதையின் ஆழ்ந்த தத்துவார்த்த விளக்கம், அவனது கிளர்ச்சியூட்டும் உண்மையான கதாபாத்திரங்கள், மக்களின் வாழ்க்கையை அற்புதமாக கோகல் படைத்திருப்பது ஆகியன கோகலினுடைய காப்பியத்தை அமரத்தவமுடையதாக்கி விட்டன.

Price: Rs. 0.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy