Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
திரும்ப வராத கடந்த காலம்
 

Authors                     : ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கி

Publisher                  : போதி

Price                          :   Rs 0.00

Price Outside India :  Rs 60.00

Published Edition    :  1

Published Year        :  -

Description        : மனித இதயத்தையும் ஆத்மாவையும் வாட்டும் துன்பதுயரங்கள்தான் இம்மாபெரும் எழுத்தாளரது இலக்கிய சிருஷ்டிகள் எல்லாவற்றுக்கும் அடித்தளம். எந்நேரமும் தஸ்தயேவ்ஸ்கி மனிதனின் நிலை குறித்து வதைபடுகின்றார் என்பதாய் எழுதினார் -இலக்கிய விமர்சகர் நிக்கலாய் தொப்ரலியூபவ். ஆம், தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களிலும் கதைகளிலும் காணக் கூடிய விதம் விதமான எண்ணற்ற பாத்திரங்கள், இவற்றில் கூறப்படும் கருத்துக்கள், விவரிக்கப்படும் சம்பவங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் இதுவேதான் அடித்தளம்.

Price: Rs. 0.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy