Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
விதியின் தீர்ப்பு
 

Authors                     : சிங்கிஸ் ஐத்மாத்தவ்

Publisher                  : போதி

Price                          :   Rs 0.00

Price Outside India :  Rs 60.00

Published Edition    :  1

Published Year        :  -

Description        : ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை அவள் இழக்கவில்லை. அந்த எளிமையான தாயின் சோகக் கதையை ஆசிரியர் உருக்கத்துடன் விவரிக்கிறார். உலகத்தில் மிகச் சிறந்தது, மிகவும் அழகானது ஒரு அன்னையின் தூய நல்லிதயமே. அத்தகைய அன்னையைப் பற்றிய அழியாச் சித்திரம் தான் இந்த நாவல்.

Price: Rs. 0.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy