Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
கேப்டன் மகள்
 
கேப்டன் மகள் (Book)  நாவல் >

Authors                     : அலெக்சாந்தர் பூஷ்கின்

Publisher                  : போதி

Price                          :   Rs 0.00

Price Outside India :  Rs 80.00

Published Edition    :  1

Published Year        :  -

Description        : ’’கேப்டன் மகளில்’’ பூஷ்கின் 1773-1775ம் வருடங்களில் தானாகவே வெடித்த விவசாயிகள் கலகத்தை தத்ரூபமாகச் சித்திரிக்கிறார். பண்ணையடிமை முறையை எதிர்த்துக் கிளம்பிய புகச்சோவ் இயக்கத்தின் உண்மையான தேசியத் தன்மையை அவர் அழுத்தந்திருத்தமாகக் காட்டுகிறார். புகச்வோவை மதிநுட்பமும் மனிதப்பற்றும் கொண்டவராக, விவசாயிகள் கலகத்தின் வீர மறவனாக, ஆற்றல் மிக்க தலைவனாகப் பூஷ்கின் சித்திரிக்கிறார். 1836 நவம்பர் முதல் தேதியன்று வியாஸெம்ஸ்கி ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டத்தில் பூஷ்கின் தன்னுடைய நாவலை வாசித்துக் காட்டினார். 1836ம் வருடத்தில் இந்த நாவல் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

Price: Rs. 0.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy