Description : இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் தனி உலகைச் சார்ந்தவை எல்லாமே அனுமதிக்கப்பட்ட உலகில், தங்குதடையற்ற காதலின் வல்லமையால் ஒளி பெற்ற உலகில் இக்கதைகள் நிகழ்கின்றன. ஜெயமோகன் முன்னுரையிலிருந்து