Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
 

Authors                     : சாரு நிவேதிதா

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 85.00

Price Outside India :  Rs 190.00

Published Edition    :  1

Published Year        :  Dec.09

Description        : சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளை பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள், அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது.

Price: Rs. 85.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy