Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
நாளை மற்றொரு நாளல்ல
 
நாளை மற்றொரு நாளல்ல (Book)  திரைப்படக் கலை >

Authors                     : சுப்ரபாரதி மணியன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 50.00

Price Outside India :  Rs 130.00

Published Edition    :  1

Published Year        :  2010

Description        : இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல்.

Price: Rs. 50.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy