Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)
 

Authors                     : கி. ராஜநாராயணன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 190.00

Price Outside India :  Rs 360.00

Published Edition    :  1

Published Year        :  2011

Description        : தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டுகிறது (!) இப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்னடா அதிசயமா இருக்கு! என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதிசயங்களும் நடக்கத்தானே செய்கிறது. அப்படி நேர்ந்துவிட்ட சமாச்சாரம்தான் இந்தக் கடிதங்களின் தொகுப்பு. -முன்னுரையிலிருந்து கி.ரா.

Price: Rs. 190.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy