Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
கு.அழகிரி சாமி கடிதங்கள்
 

Authors                     : கி. ராஜநாராயணன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 140.00

Price Outside India :  Rs 310.00

Published Edition    :  1

Published Year        :  Dec.2005

Description        : கு.அழகிரிசாமி கி. ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த 'கு. அழகிரிசாமி கடிதங்கள்' தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்களும் இடம்பெறுகின்றன. நேசத்தின் இடையறாத பெருக்கு கொண்ட இக்கடிதங்கள் இசை, இலக்கியம், அன்றாட வாழ்வின் தத்தளிப்புகள் என விரிந்து கு.அழகிரிசாமியின் ஆளுமை குறித்து மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றன.

Price: Rs. 140.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy