Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
சூஃபி கதைகள்
 
சூஃபி கதைகள் (Book)  குறுங்கதைகள் >

Authors                     : சஃபி

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 250.00

Price Outside India :  Rs 450.00

Published Edition    :  1

Published Year        :  Dec. 2009

Description        : நூற்றாண்டு காலங்களாக சூஃபி மரபின் அடிப்படைகளை கற்பிக்கும் வழிமுறையாக சூஃபி கதைகள் இருந்திருக்கின்றன. உலகின் மாபெரும் மதங்களும் வழிபாட்டு முறைகளும் அடிப்படையில் வலியுறுத்தும் ஆதாரமான உண்மை ஒன்றே என்று பெரும்பாலான சூஃபிக்கள் கருதுகின்றனர். இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இந்தக் கதைகள் அங்கதமும் மறைபொருளும் ஆழ்ந்த தத்துவ நோக்கும் கொண்டவை மட்டுமல்ல, நம் மனதின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் ஏற்படுத்துபவை.

Price: Rs. 250.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy