Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
சேகுவேரா வந்திருந்தா
 

Authors                     : வா.மு.கோமு

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 180.00

Price Outside India :  Rs 350.00

Published Edition    :  1

Published Year        :  2011

Description        : யாரும் பேசத் தயங்கும் உண்மைகளை, யாரும் சொல்லக் கூசும் ரகசியங்களை நேருக்கு நேர் பாசாங்கில்லாமல் முன்வைப்பவை வாமு.கோமுவின் கதைகள். வாழ்வின் அபத்த நிலைகள்மீது பரிகாசமும் சுய எள்ளலும் கொண்ட அவரது புனைவுலகம் தமிழ்வாழ்வின் அறியப்படாத புதிய பரப்புகளை அறியச் செய்கிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் அவரது படைப்பு மொழியின் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுகின்றன.

Price: Rs. 180.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy