Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
 

Authors                     : சாரு நிவேதிதா

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 60.00

Price Outside India :  Rs 150.00

Published Edition    :  1

Published Year        :  2010

Description        : சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.

Price: Rs. 60.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy