Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
விமலாதித்த மாமல்லன் கதைகள்
 

Authors                     : விமலாதித்த மாமல்லன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 180.00

Price Outside India :  Rs 400.00

Published Edition    :  1

Published Year        :  2010

Description        : இந்த மொத்த கதைகளிலும் வாழ்வின் மீதான ஓர் எழுத்தாளனின் பார்வை குவிகிறதே தவிர, அதைக் கோட்பாடாக்கும் சமத்காரமோ மோஸ்தராக்கும் தந்திரமோ வெளிப்படுவதில்லை. இந்த இலக்கிய அமைதிதான் விமலாதித்த மாமல்லன் கதைகளை இன்றைக்கும் பொருந்தக் கூடியவையாக நிலைநாட்டுகின்றன. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பதிலிருந்து பதினைந்து ஆண்டுகள் கடந்த இக் கதைகள் மொழி வழக்கில் மட்டும் மெல்லிய பழைமையைக் கொண்டிருக்கின்றன. அது காலத்தின் மேலோட்டமான மாற்றம். ஆனால் பொருளிலும் கதையாடலிலும் சமகாலத் தன்மை குன்றாமலேயே மிளிர்கின்றன. சுகுமாரன்(முன்னுரையிலிருந்து)

Price: Rs. 180.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy