Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
மீன் மலர்
 
மீன் மலர் (Book)  சிறுகதை >

Authors                     : தமிழ்மகன்

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 85.00

Price Outside India :  Rs 190.00

Published Edition    :  1

Published Year        :  Dec.08

Description        : தீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை.

Price: Rs. 85.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy